$ 0 0 திரையில் மட்டுமே அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினியை வெளி அரசியலுக்குள் இழுத்துவிட்டது ‘பாட்ஷா’. இந்தப் படத்தில் ஆட்டோக்காரன், மும்பை தாதா என இரண்டு முகங்கள் ரஜினிக்கு. இந்த இரண்டு முகத்திலும் ரஜினி தனி முகத்தை ...