அறிமுக இயக்குநர்களின் காட்ஃபாதர் என்று இப்போது இண்டஸ்ட்ரியில் அந்த தயாரிப்பாளரைத்தான் சொல்கிறார்கள். சமீபத்தில் இயக்குநராகவும் உருவெடுத்தார். இப்போது முன்னணியில் இருக்கும் ஏராளமான இயக்குநர்களையும், நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். உள்ளத்திலும் உடலிலும் பெரியவர் ...