$ 0 0 மதராஸ பட்டணம் தொடங்கி ஐ, தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். லண்டனை சேர்ந்த எமி ஆங்கில சீரியல் ஒன்றிலும் நடிப்பதால் ...