கண்ணடித்ததால் பட கதையே மாறியது : பிரியா நெகிழ்ச்சி
கடந்த வருடம் கேரளாவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றவர், பிரியா பிரகாஷ் வாரியர். அப்போது அளித்த பேட்டியில், சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று தெரிவித்தார். இப்போது அடார் லவ்...
View Articleதனுஷ் இயக்கத்தில் சுதீப்
நான் ஈ படத்தில் நடித்த சுதீப், விஜய்யுடன் புலி படத்தில் நடித்தார். கன்னட ஹீரோவான அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து வந்தார். இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தில் ...
View Article40 வருடத்துக்கு பின் இலங்கை தமிழ்ப் படம்
40 வருட இடைவெளிக்குப் பிறகு முழுநீள இலங்கை தமிழ்ப் படமாக, முற்றிலும் அங்குள்ள கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது, கோமாளி கிங்ஸ். ஒளிப்பதிவு, மகிந்த அபேசிங்க. இசை, ஸ்ரீராம் சச்சி. இயக்கம், கிங்...
View Articleநல்ல படம் எடுக்கலேன்னா என்னை நார் நாரா கிழியுங்க : மிஷ்கின் உருக்கம்
ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் ரிலீசான படம், சவரக்கத்தி. இந்தப் படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது: தமிழ் சினிமாவில் அதிகமாக விமர்சனங்களுக்கு...
View Articleசினிமாவில் நடிப்பது மட்டும்தான் என் வேலையா? ஸ்ருதிஹாசன் கடும் கோபம்
தன்னையும், பாய் பிரெண்ட் மைக்கேல் கார்சலையும் இணைத்து வரும் திருமண வதந்திகளை அறிந்து ஸ்ருதிஹாசன் கடும் கோபம் அடைந்துள்ளார். அவர் கூறியது: என் சொந்த வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய...
View Articleஹீரோவாக ஜெயிக்கிறது கஷ்டம்
மேல்நாட்டு மருமகன் படம் நாளை ரிலீசாகிறது. இதில் ஹீரோவாக நடித்துள்ள ராஜ்கமல் கூறியதாவது: இயக்குனர் கே.பாலசந்தர் மூலம் டி.வி தொடரில் அறிமுகமானேன். சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக...
View Articleகன்னி ராசி ஆன காதல் மன்னன்
மன்னர் வகையறா படத்தை தயாரித்து நடித்த விமல், தற்போது ஐந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உள்பட மேலும்...
View Articleகுழந்தை வாய்ஸ் என்பதால் டப்பிங் பேசுவதில்லை : அனுஷ்கா
அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. பல முன்னணி நடிகைகள் தங்கள் படங்களுக்கு தாங்களே டப்பிங் பேசியுள்ளனர். ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கில் 45 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இதுவரையும் அவர்...
View Articleபிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை : இயக்குநர், இசையமைப்பாளர் பேட்டி
மலையாள சினிமாவில் உமர்லுலு என்பவரின் இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ‘உரு அடார் லவ்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷான்ரகுமான் இசையமைப்பில் 8 பாடல்கள் உள்ளன. இதில் ஒரு ...
View Articleநடிகை ஸ்ரேயா திருமண கிசுகிசு வலுக்கிறது
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 2 ஆண்டில் அன்பானவன் அசராதவன்...
View Articleபாலிவுட்டில் களமிறங்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
லூசியா படம் இயக்கிய பவன் குமாரின், யூ-டர்ன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களில் நடித்து வரவேற்பைப பெற்றார். ...
View Articleகாதல் திருமண எண்ணத்துடன் நடிக்கும் ஹீரோயின்
மாடலிங் துறையிலிருந்து நிறையவே நடிகைகள் வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் யுவன் சங்கர்ராஜா தயாரிக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரைசா. இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2ம்...
View Articleகவர்ச்சி பாடலில் நடிக்க கேட்டதால் நடிகை ஓட்டம்
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த படம் மாயவன். சி.வி.குமார் இயக்கி இருந்தார். தமிழில் வெளியான இப்படம் தெலுங்கில் ‘புராஜெக்ட் இசட்’ பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்யும்...
View Articleகாதலன் ஆகும் தகுதி யாருக்கு? ஓவியா புதுகண்டிஷன்
களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஓவியா. நடிகர் ஆரவ்வுடன் காதல் விவகாரத்தில் சிக்கி பரபரப்பானார். இதையடுத்து அவரது மார்க்கெட் சூடுபிடித்தது. தற்போது ஓவியாவை விட்டா யாரு, சீனி....
View Articleகளஞ்சியம் இயக்கத்தில் சுபபிரியா
பூமணி, கிழக்கும் மேற்கும், மிட்டாமிராசு படங்களை இயக்கிய களஞ்சியம், கருங்காலி படத்தை இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான களவுதொழிற்சாலை படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்....
View Articleஎமி ஜாக்ஸன் ரகசிய காதலன் யார்? டேட்டிங் விளையாட்டால் அம்பலம்
மதராஸ பட்டணம் தொடங்கி ஐ, தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். லண்டனை சேர்ந்த எமி ஆங்கில சீரியல் ஒன்றிலும்...
View Articleஒரேநாளில் இணையதளத்தில் பிரபலமான கண்ணடித்த நடிகை ரூ.2 கோடி சம்பளம் கேட்டு லந்து
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள மலையாள படம் ‘உரு அடார் லவ்’. இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. புருவத்தை உயர்த்தி கண்ணடித்து, விரல்களில் துப்பாக்கி பாவனை செய்து...
View Articleவிமல், வரலட்சுமி படத்துக்கு 2 ஆயிரம் பொம்மைகள்
‘மன்னர் வகையறா’ படத்தையடுத்து விமல் நடிக்கும் படம் ‘கன்னிராசி’. வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். அவர் கூறும்போது,’ஒரே குடும்பத்தில் அத்தனை பேரும் கன்னிராசியில்...
View Article6 இயக்குனர்கள் பங்கேற்ற நிகழ்வில் பரபரப்பு
ஷாருக், காயத்ரி, மயில்சாமி நடிக்கும் படம், ‘காசு மேல காசு’. கே.எஸ்.மணி இயக்குகிறார். சுரேஷ்தேவன் ஒளிப்பதிவு. பாண்டியன் இசை. பி.ஹரிஹரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கின்றனர். இதன் ஆடியோ...
View Articleஷூட்டிங்கில் மம்மூட்டி காயம்
மாமாங்கம் என்ற மலையாள படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார். இயக்குனர் சஜிவ் பிள்ளை இயக்குகிறார். மலையாளம் தவிர தமிழ், இந்தி தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த...
View Article