வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு சீமராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சமந்தா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிம்ரன், சூரி, நெப்போலியன், லால், ...