டெல்லியில் உள்ள மருத்துவமனையில் நடிகர் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்புத்திரை, சண்டக்கோழி 2 படங்களில் விஷால் நடித்து வருகிறார். இரும்புத்திரை படத்தில் நடித்தபோது விஷாலுக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ...