$ 0 0 துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியோரை இயக்கி வருகிறார். விரைவில் படம் ரிலீசாகிறது. இந்நிலையில், தனது மூன்றாவது படத்துக்கு நாடக ...