$ 0 0 பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதில் ரவிக்குமார் ...