$ 0 0 1955ல் மொகல்தூரு என்று ஆந்திர வரைபடத்தில் கூட இடம் பிடிக்க முடியாத அந்தஸ்தில் இருக்கும் சிறு கிராமத்தில் பிறந்தவர் சிரஞ்சீவி. அவருடைய இயற்பெயர் சிவசங்கர வரபிரசாத். அப்பா, அரசுப்பணியில் இருந்தார்.பள்ளிப் பருவத்திலிருந்தே இவருக்கு ‘சென்டர் ...