$ 0 0 காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது சினிமாவுக்கு புதிதல்ல. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு ஜெகன். இவர் நாயகனாக நடிக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’. நாயகி மோனிகா. முக்கிய வேடத்தில் கவிஞர் பிறைசூடன், ...