பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்திற்கு, நாயகியாக தற்போது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தினை சிம்பு தயாரிக்கிறார். அவரின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். சிம்பு - நயன்தாரா ...