$ 0 0 மலையாளம் சரளமாக பேச தெரிந்தும் 5 படங்களுக்கு டப்பிங் பேசாமல் தவிர்த்தார் அமலாபால். மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா படங்களில் நடித்திருப்பவர் அமலாபால். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. ...