$ 0 0 வித்யாபாலன் நடித்த இந்திப் படமான தும்ஹாரி சுலு தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். இந்தியில் சுரேஷ் திவாரி இயக்கிய படத்தை தமிழில் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகாவுடன் பிரகாஷ்ராஜ், ...