$ 0 0 விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு படம், கன்னி ராசி. இயக்கம், எஸ்.முத்துக்குமரன். படம் குறித்து அவர் கூறியதாவது:விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோரும் காதல் திருமணம் செய்தவர்கள். ஆனால், ...