$ 0 0 ரம்யா கால்ஷீட் பிரச்னை செய்வதால் அவரை கடத்தி சென்று ஷூட்டிங் நடத்தலாம் என்றார் கன்னட ஹீரோ சிவராஜ்குமார். இதனால் கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா ...