$ 0 0 ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையாத நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காலா படத்தை, வரும் ஏப்ரல் 27ம் தேதி திரைக்குக் கொண்டு ...