$ 0 0 தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கடந்த 10ம் தேதி நடந்தது. புதிய தலைவராக இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் தேர்வு செய்யப்பட்டார். தவிர பொதுச்செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு ...