$ 0 0 தேவி படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய், பிரபுதேவா இணைந்து பணியாற்றும் படத்துக்கு லஷ்மி என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபுதேவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விக்ரம் வேதா சாம் சி.எஸ் இசை ...