$ 0 0 ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 2.0. இதன் படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் தொடங்கி சுமார் 2 வருடம் ஆகிவிட்டது. இதற்கிடையில் ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. ...