$ 0 0 வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் ...