$ 0 0 ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி 2 படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு ராஜஸ்தான் செல்ல உள்ளது. அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ...