ஸ்ரீதேவிக்காக திருமண நாளை கொண்டாடாத ரஜினி
பிப்ரவரி 26-ம் தேதியான நேற்று ரஜினியின் 37-வது திருமண நாள் ஆகும். ஆனால் நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரஜினி மும்பை சென்றதால் திருமண நாளை கொண்டாடவில்லை. இது அவர் மீதான அன்பை ...
View Articleராஜஸ்தான் செல்லும் சாமி 2 படக்குழு
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி 2 படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு ராஜஸ்தான் செல்ல உள்ளது. அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக...
View Articleஅனிருத்தை துரத்தும் 60 லட்சம் பேர்
கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனிருத்தை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரித்துள்ளது. துள்ளளான இசையில் இளைஞர்களை வசியபடுத்தும் அனிருத்துக்கு ரசிகைகளே அதிகளவில்...
View Articleஆதாரம் உள்ளது என கமல் மீது கவுதமி மீண்டும் பாய்ச்சல்
கமல்ஹாசன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது என்று நடிகை கவுதமி கூறி உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் நடிகை கவுதமி தனது இணைய தள பக்கத்தில் ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார். அதில்,...
View Articleரஷ்ய விளையாட்டு வீரரை மணக்கிறார் ஸ்ரேயா
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 2 ஆண்டில் அன்பானவன் அசராதவன்...
View Articleநகைச்சுவை படங்களில் நடிக்க ஆசைப்படும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் அடுத்ததாக நகைச்சுவை படங்களில் நடிக்க ஆசை உள்ளதாம். நயன்தாரா, அனுஷ்கா கதாபாத்திரம் சார்ந்த கதைகளில் நடிக்கட்டும். ஆனால் எனக்கு நகைச்சுவை படங்களே...
View Articleஸ்ரீதேவியின் மனிதாபிமானம் : நெகிழும் வாட்ச்மேன்
1980களில் சென்னையில் வசித்து வந்தார் ஸ்ரீதேவி. அப்போது நெல்லையை சேர்ந்த மாலை ராஜா அவர் வீட்டில் வாட்ச்மேனாக இருந்தார். இப்போது ஸ்ரீதேவி திருமணம் முடிந்து அடிக்கடி சென்னை வந்து சென்றபோதுகூட அந்த வீட்டை...
View Articleகாஜல் அகர்வால் காதலில் விழுந்தாரா?
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தெரிகிறது. இவரது தங்கை நிஷா அகர்வால். இவரும் சில படங்களில் நடித்தார். ஆனால் காஜலைப்போல இவரால் ...
View Articleகமல் பாணியில் குரல் எழுப்பும் பிரசன்னா
சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அரசியலில் குதித்தார். பைவ் ஸ்டார், அழகிய தீயே, துப்பறிவாளன், திருட்டு பயலே 2ம்...
View Articleகொட்டுது அருவி!
கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி யாருமே எதிர்பாரா விதத்தில் பெரிய வெற்றியை எட்டியது அந்தப் படம். ஹீரோவே இல்லாமல் ஒரு படம் வெற்றி பெறுவதெல்லாம் தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலர்வது மாதிரி அபூர்வமான நிகழ்வு. ...
View Articleடூ பீஸ் கவர்ச்சி உடையில் கடற்கரையில் பாய்பிரண்டுடன் கடலை போட்ட ஹீரோயின்
கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த இவர் பாலிவுட்டில் கவர்ச்சியாகவும், ஆங்கில படத்தில் டாப்லெஸ், நிர்வாணம் எனவும்...
View Articleவித்யபாலன் கேரக்டரில் நடிக்கும் ஜோதிகா
இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற துமாரி சுலு படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் ராதாமோகன். வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். ஜோதிகா ஏற்கனவே...
View Article200க்கு மேற்பட்ட படங்களில் நடித்தும் சினிமா பார்க்காத காமெடி நடிகர்
தானா சேர்ந்த கூட்டம், மரகத மாணிக்கம், நாயகி, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் 200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் பிரமானந்தம். கமல் தயாரித்து இயக்கும் சபாஷ் நாயுடு...
View Articleஇன்று முதல் சினிமா ஸ்டிரைக் : புதுப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை
டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று முதல் சினிமா ஸ்டிரைக் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்கள் ரிலீஸ் ஆகவில்லை....
View Articleநடிகரிடம் மரியாதை குறைவாக நடந்தேனா? சாய் பல்லவி பதில்
பிரேமம் படத்தில் நடித்தவர் சாய் பல்லவி. தமிழில் விஜய் இயக்கும் கரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக தெலுங்கில் 2 படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் சாய்பல்லவி மரியாதை...
View Articleபடம் தயாரிக்க மாட்டேன் : நித்யா மேனன்
தெலுங்கில் ஆவ் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடித்திருக்கிறார், நித்யா மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எத்தனை கதைகள் கேட்டாலும், அதில் ஓரிரு கதைகளில் தான் என்னால் நடிக்க முடியும். வழக்கமான...
View Articleபிரபாஸ் பட ஷூட்டிங் அனுமதி மறுப்பு
பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுஜித் இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் இதில் ஹீரோயின். நீல் நிதின் ...
View Articleபெரியம்மாவான காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால், தமிழில் விமல் ஜோடியாக இஷ்டம் படத்தில் நடித்தார். பிறகு புதுப்பட வாய்ப்பு கிடைக்காததால், மும்பை தொழிலதிபர் கரண் வலேச்சாவை காதல் திருமணம் செய்துகொண்டு, குடும்ப...
View Articleபார்த்திபனின் உள்ளே வெளியே 2
கடந்த 1993ல் பார்த்திபன் இயக்கி நடித்த படம், உள்ளே வெளியே. இப்போது அதன் 2வது பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அவருடன் சமுத்திரக்கனி, மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர்...
View Articleஅஜித்தை இயக்கும் தீரன் இயக்குனர்?
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளன. விவேகம் படத்திற்கு...
View Article