கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த இவர் பாலிவுட்டில் கவர்ச்சியாகவும், ஆங்கில படத்தில் டாப்லெஸ், நிர்வாணம் எனவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். ...