$ 0 0 டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று முதல் சினிமா ஸ்டிரைக் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர்களில் புதுபடங்கள் டிஜிட்டல் ...