$ 0 0 தெலுங்கில் ஆவ் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடித்திருக்கிறார், நித்யா மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எத்தனை கதைகள் கேட்டாலும், அதில் ஓரிரு கதைகளில் தான் என்னால் நடிக்க முடியும். வழக்கமான ஹீரோயின் வேடத்தை நான் ...