$ 0 0 தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் சத்யராஜ், இப்போது மலையாளத்திலும் நடிக்கிறார். கண்ணாமூச்சி ஏனடா படத்துக்குப் பிறகு அவரும், பிருத்விராஜும் இணைந்து நடிக்கும் படம், காளியன். மகேஷ் இயக்குகிறார். 300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ...