$ 0 0 நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் காதலியாக நடித்திருந்தவர், இவானா. அவர் கூறியதாவது: கேரளாவில் கோட்டயத்தில் உள்ள சங்கனாசேரியில் வசிக்கிறேன். சொந்தப் பெயர் அலினா ஷாஜி. சினிமாவுக்காக இவானா ஆனேன். அக்கா இருக்கிறார். நானும், தம்பியும் ...