$ 0 0 பிறந்த நாளில் கேக் வெட்டி பார்ட்டி வைத்து நட்சத்திரங்கள் கொண்டாட்டம்போடுவதுண்டு. தனது பிறந்த நாளை லண்டன் தெருவில் கொண்டாடியது பற்றி நடிகை டாப்ஸி கூறியது: தில் ஜூங்ளி இந்தி படத்துக்காக லண்டன் சென்றிருந்தேன். அங்குள்ள ...