$ 0 0 வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை, தலைஎழுத்து படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய தண்டபாலயா படத்தில் ரவுடிப்பெண்ணாக நடித்தார். இதன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை அரை நிர்வாணப்படுத்தி ...