$ 0 0 என் மகனை இப்போது சினிமாவில் நடிக்க வைக்கவில்லை என்று நடிகர் ஜெயராம் சொன்னார்.அவர் மேலும் கூறியதாவது:என் மகன் காளிதாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறான். சிறந்த நடிப்புக்காக குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறான். இப்போது ...