$ 0 0 கன்னட நடிகை காருண்யா, தமிழில் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இதில் கதைக்கு திருப்புமுனையான கேரக்டரில் நடிக்கிறேன். தமிழில் மெசேஜ் சொல்லும் படங்கள் அதிகம் வருகின்றன. ...