$ 0 0 ‘குடைக்குள் மழை’, ‘யோகி’ உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மதுமிதா. இப்போது அக்கா வேடத்தில் நடிக்கும் அவர் கூறியதாவது:‘யோகி’ பட ரிலீசுக்குப் பிறகு பல கதைகள் கேட்டேன். எதுவும் எனக்கு பொருத்தமாக இல்லை. ...