நடிகை தமன்னாவை பற்றி அடிக்கடி இணைய தளங்களிலும். பத்திரிகைகளிலும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. அதுபற்றி கண்டும் காணாமல் இருந்துவந்த தமன்னா தற்போது கோபத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’வதந்தியாக என்னைப்பற்றி வரும் தகவல்களை ...