$ 0 0 சாது, ஆளவந்தான் படங்களில் நடித்திருப்பவர் ரவீணா டான்டண். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோவிலுக்கு படப்பிடிப்பு குழுவினருடன் வந்தார். அங்கு அழகு குறிப்பு ...