$ 0 0 வட சென்னையில் கேரம் போர்ட் விளையாட்டு பிரபலம். இதனால் வட சென்னை கதை என்றால் அதில் ஹீரோ கேரம் விளையாடுவார். கேரம் விளையாட்டை மையமாக வைத்து சுண்டாட்டம் என்ற படமும் வந்தது. இப்போது வெற்றிமாறன் ...