நாச்சியார் ரீமேக் அனுஷ்கா மறுப்பு
நாச்சியார் பட ரீமேக்கில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நாச்சியார். பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தின் தெலுங்கு உரிமையை...
View Articleவடசென்னையில் தனுஷ் கேரம் பிளேயர்
வட சென்னையில் கேரம் போர்ட் விளையாட்டு பிரபலம். இதனால் வட சென்னை கதை என்றால் அதில் ஹீரோ கேரம் விளையாடுவார். கேரம் விளையாட்டை மையமாக வைத்து சுண்டாட்டம் என்ற படமும் வந்தது. இப்போது வெற்றிமாறன் ...
View Articleமொட்டை தலையுடன் பியா நடித்தது எப்படி?
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ள படம், அபியும் அனுவும். டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி நடித்துள்ளனர். தரண் இசை அமைத்துள்ளார். பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ளார். அவர்...
View Articleஅம்பிகா மகனுடன் லிவிங்ஸ்டன் மகள் அறிமுகம்
அம்பிகா மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா தேர்வாகியுள்ளார். கலாசல் என்ற இந்த படத்துக்கு பெயரிட்டுள்ளனர். சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவி...
View Articleவிளையாட்டுகளில் நடக்கும் ஊழல்களை சொல்லும் எழுமின்
உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, எழுமின் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித் நடிக்கின்றனர். படம் குறித்து விஜி கூறுகையில், ‘தற்காப்புக் கலைகளை தங்களது...
View Articleசமந்தாவிடம் முத்தம்கேட்டு கெஞ்சும் கணவர்
சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி கடந்த ஆண்டு தம்பதிகளாயினர். முன்னதாக இருவரும் படங்களில் இணைந்து நடித்தனர். திருமணத்துக்கு பிறகு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. இப்படம்...
View Articleஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் மேயாத மான் நடிகைகள்
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தை...
View Articleவிசுவாசம் படத்தில் அர்ஜுன்
அஜீத்துடன் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்தார் அர்ஜுன். இப்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விசுவாசம். இதில் நயன்தாரா, யோகி...
View Articleகோலிசோடா 2ல் சமுத்திரக்கனி, கவுதம் மேனன்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், வட்டிக்குப் பணம் கொடுத்து வியாபாரிகளுக்கு தொல்லை கொடுக்கும் ரவுடிகளைப் பற்றிய கதையாக கோலிசோடா படம் உருவானது. எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கியிருந்த இந்தப் படத்தின் 2ம்...
View Articleஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ம் தேதி மரணம் அடைந்தார். மும்பைக்கு கொண்டு...
View Articleசசிகுமார் நடிக்கும் சுந்தரபாண்டியன் 2
2012ல் ரிலீசான படம், சுந்தரபாண்டியன். தன்னிடம் சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை, இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி நடித்தார்...
View Articleஅரசியல்வாதி ஆனார் பிரியாமணி
காதலர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பிரியாமணி. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு அவர் நடிக்க துவங்கிய படத்தை இப்போது முடித்திருக்கிறார். இது கன்னட மொழி படம், துவாஜா. ரவி ஹீரோவாக...
View Articleவிஷப் பாம்பு கிணற்றில் ஷூட்டிங்
ஸ்டண்ட் இயக்குனர் ஜெயந்த் இயக்குனராக அறிமுகமாகும் படம், முந்தல். 49 லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள இதில், கம்போடியா அங்கோர்வாட் கோயில் முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது. அங்குள்ள சிவன் கோயிலில், 150 அடி...
View Articleநடிகையாக நிறைய வசதிகள் அனுபவிக்கிறேன் : அனுஷ்கா வெளிப்படை பேச்சு
நடிகை அனுஷ்கா சமீபகாலமாக தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி வருகிறார். பிரபாஸுடன் காதல் என்ற பிரச்னையிலும் அவர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக, ‘எங்கள் இருவருக்கும் காதல் இல்லை’ என்று...
View Articleபெயரை பச்சை குத்திய ரசிகர் : நடிகை மெஹரீன் அதிர்ச்சி
நடிகைகள் தங்களது காதலன் பெயரை பச்சை குத்திக்கொள்கின்றனர். ரசிகர்களை பொறுத்தவரை நடிகர், நடிகைகளுக்கு கட்அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது என்று தங்களது ரசனையை வெளிப்படுத்துகின்றனர். சுசீந்திரன் இயக்கிய,...
View Articleசண்டை கற்றுக்கொள்ள ரித்திகா சிங் அட்வைஸ்
குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங் தமிழில் ‘இறுதி சுற்று’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். படத்திலும் அவர் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்தார். மாதவன் ஹீரோவாக நடித்த இப்படத்தை சுதா கொங்கனா...
View Articleதிருமணத்துக்கு எதிரானவரா லட்சுமி?
லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவாவுடன் எங் மங் சங், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் ஆகிய படங்களில் நடிக்கிறார். அவர் கூறுகையில், ‘திருமணத்துக்கு நான் எதிரானவள் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, திருமணம்...
View Articleமாதவன் வருத்தம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாதவன், ‘இந்திய சினிமாவில் கதாசிரியர்களுக்கு முழுமையான மரியாதை கிடைப்பதில்லை’ என்பதாக வருத்தப்பட்டார். ‘ஹாலிவுட்டில், சினிமா ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் என்று பலர்...
View Articleவிக்ரம் மகன் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் நடிக்கவுள்ளதாக வெளியான...
‘வர்மா’ படத்தில் நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது...
View Articleகுறும்படத்தில் ரித்திகா
இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களுடன் கோலிவுட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ரித்திகா சிங், தற்போது அரவிந்த்சாமியுடன் வணங்காமுடி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக...
View Article