$ 0 0 அஜீத்துடன் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்தார் அர்ஜுன். இப்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விசுவாசம். இதில் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ ...