சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாதவன், ‘இந்திய சினிமாவில் கதாசிரியர்களுக்கு முழுமையான மரியாதை கிடைப்பதில்லை’ என்பதாக வருத்தப்பட்டார். ‘ஹாலிவுட்டில், சினிமா ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் என்று பலர் உள்ளனர். அவர்களை, சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்குக் கொண்டாடுகிறார்கள். ...