$ 0 0 அஜீத் விரைவில் விஸ்வாசம் பட ஷூட்டிங்கைத் தொடங்குகிறார். இதில் அவரது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பிறகு பிரபுதேவா ...