Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

அஜீத் - பிரபுதேவா கூட்டணி

அஜீத் விரைவில் விஸ்வாசம் பட ஷூட்டிங்கைத் தொடங்குகிறார். இதில் அவரது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உதயநிதி படத்தில் கார்த்திக்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் கண்ணே கலைமானே இறுதிக்கட்ட ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்து வருகிறது. இதையடுத்து உதயநிதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தை, இயக்குனர் அட்லி உதவியாளர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நஸ்ரியாவின் சந்தோஷம்

பெங்களூர் டேஸ் படத்துக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கும் புதிய மலையாளப் படம் மூலம் அடுத்த ரவுண்டைத் தொடங்கியுள்ளார், பஹத் பாசிலைக் காதல் திருமணம் செய்த நஸ்ரியா நாசிம். பிருத்விராஜ், பார்வதி ஆகியோருடன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சினிமாவில் சிவரஞ்சனி மகன்கள்

தமிழிலிருந்து தெலுங்குக்குச் சென்று, ஊஹா என்ற பெயரில் நடித்தவர் சிவரஞ்சனி. அங்கு தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்தைக் காதலித்து திருமணம் செய்த பிறகு ஐதராபாத்தில் குடியேறிய அவருக்கு ரோஷன், ரோஹன் என்ற மகன்களும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழ் கற்றுக்கொண்டு டப்பிங் பேசுவேன்

பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களின் மூலம் புகழ்பெற்ற விஜய் தேவரகொண்டா, நோட்டா என்ற படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இதில் மெஹ்ரின், சத்யராஜ்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆண்களுக்கும் பாலியல் தொல்லை : பாடகி சின்மயி தடாலடி

பெண்களைப்போல் ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு பாலியல் தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது. அதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தில் எம்ஜிஆர், சிவாஜி பாத்திரம் இல்லை?

பழம்பெரும் நடிகை சாவித்ரி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். அவருக்கு நடிகையர்திலகம் என்ற பட்டத்தை தமிழ் ரசிகர்கள் வழங்கினர். இவரது வாழ்க்கை வரலாறு தமிழில், ‘நடிகையர் திலகம்’ பெயரிலும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தள்ளி வைப்பா?

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. தனுஷ் தயாரித்திருக்கிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

செக்ஸ் டார்ச்சர் நடிகர்களை அம்பலப்படுத்த ஆதரவு : நடிகை இலியானா பரபரப்பு

நண்பன், கேடி படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு பறந்தார். மீண்டும் அவர் தென்னிந்திய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் அஜீத்?

சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். இதையடுத்து ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிப்பார் என்று தகவல்கள் உலா வருகிறது. ஸ்ரீதேவியுடன் அஜீத்குமார் நல்ல...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காஸ்டியூம் டிசைனர் ஆனார் யுவன் மனைவி

இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரிக்கிறார். ஹரீஷ் கல்யாண், ரெய்சா வில்சன் ஜோடியாக  நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் யுவன்சங்கர்ராஜாவின் காதல் மனைவி ஜப்ரூன் நிஸார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சினிமாவில் உழைப்பை விட அதிர்ஷ்டம்தான் முக்கியம் : கீர்த்தி சுரேஷ்

மறைந்த சாவித்திரியின் வாழ்க்கையை மையப்படுத்தி தெலுங்கில் உருவாகும் மகாநடி, தமிழில் உருவாகும் நடிகையர் திலகம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி வேடத்தில் நடிப்பது பற்றி கூறியது:...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு, நித்யா மேனன்

துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், அடுத்து சவரக்கத்தி படத்தில் நடித்தார். தற்போது சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், விரைவில் அவர் இயக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெண்ணாக மாறிய ஜெயசூர்யா

மலையாளத்தில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் படம், ஞான் மேரிக்குட்டி. இதில் பெண் வேடம் ஏற்றுள்ளார் ஜெயசூர்யா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாணி ராணி, தாமரை தொடர்கள் வெற்றி விழா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி, தாமரை மெகா தொடர்கள் முறையே 1500, 1000 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து இரு மெகா தொடர்களின் வெற்றிவிழாவை ராடான் நிறுவனம் சென்னையில் நேற்று முன்தினம் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெப் சீரியலில் பார்வதி

இந்தியில் உருவாகும் வெப் தொடரில் மாதவன் நடிக்கிறார். இன்னும் பல கோலிவுட் நட்சத்திரங்களும் வெப் சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் சிலர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஜினியிடம் சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிய அதிகாரி

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றம் தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. கட்சி பெயர் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆன்மிக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மந்திரி மகனுடன் சாய் பல்லவி காதலா?

‘பிரேமம்’ மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில், ‘கரு’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய் பல்லவி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர்-தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் பிரியாமணி புகார்

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் பிரியாமணி. ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து பிரபலமானதுடன் அப்படத்துக்காக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தால் தமிழ் சினிமா...

அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தால் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வந்த தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று முதல்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live