பெண்களைப்போல் ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு பாலியல் தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது. அதை வெளிப்படையாக கண்டித்திருக்கிறேன். எத்தனை ஆண், பெண்கள் இதுபோல் ...