நண்பன், கேடி படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு பறந்தார். மீண்டும் அவர் தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்தியில் தற்போது ...