மம்தா மோகன்தாஸுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இது பற்றி தனது ...