$ 0 0 சென்னையில் ஷூட்டிங் நடத்துவதில் பிரச்னைகள் ஏற்படுவதால், தமிழ் பட ஷூட்டிங்கை மும்பையில் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தமிழ் படங்களின் ஷூட்டிங் மும்பையில் நடத்த தொடங்கி உள்ளனர். அஜீத் நடித்த ஆரம்பம் படம் மும்பையில் படமாக்கப்பட்டது. ...