0 0 மலையாளத்தில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் படம், ஞான் மேரிக்குட்டி. இதில் பெண் வேடம் ஏற்றுள்ளார் ஜெயசூர்யா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரை பார்த்துவிட்டு பலரும் பாராட்டியுள்ளனர். பெண் ...