$ 0 0 விவசாயத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார், ஆரி. அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘நான்கரை வயதாகும் என் மகள் ஆராதனாவுக்கு பர்கர், பீட்சா, வௌிநாட்டு குளிர்பானங்கள் உள்பட எந்த பண்டங்களையும், ...