திரைப்படங்களை தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புகிறார்கள். இதற்கான கட்டணத்தை கியூப் நிறுவனம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. அதன்படி படப்பிடிப்புகள், பிற சினிமா பணிகள், ...