$ 0 0 எங்கேயும் எப்போதும், கலகலப்பு என பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. தமிழில் நடித்து வந்தவர் திடீரென்று தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். பிஸியாக நடித்துவந்த நிலையில் அஞ்சலி உடல் எடை அதிகரித்து வெயிட் போடத் தொடங்கினார். ...