விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் ஜோடியாக பல படங்களில் நடித்திருப்பவர் பானுப்ரியா. தற்போது அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தாலும் இங்ெகான்றும் அங்கொன்றுமாக அம்மா, அக்கா வேடங்களில் நடிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போது ஹீரோயின்களுக்கு டப்பிங் குரலும் கொடுக்கிறார். ...