தமிழக முதல்வர்களாக இருந்து மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை சரித்திரம் படமாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை சிலர் மேற்கொண்டிருக்கின்றனர். அதேபோல் ஆந்திராவிலும் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் என்.டி.பாலகிருஷ்ணா, ...